Featured

First blog post

This is the post excerpt.

Advertisements

This is your very first post. Click the Edit link to modify or delete it, or start a new post. If you like, use this post to tell readers why you started this blog and what you plan to do with it.

post

மழை பொழுதில் வீசும் மண்வாசனை

கலை நிகழ்ச்சியில் தெறிக்கும் இவன்வாசனை

காலம் கடந்து புது ஞாலம் பிறந்தாலும்

வரலாறு உன் பெயர் கூற மறந்தாலும்

எங்கள் இதயத்தில் உன் பெயர் நிலைத்திருக்கும்

உன் கருணை உள்ளத்தை

என் கரம்தனை வலிபொழுதில் உணர்ந்தேன்

உன் உதவும் கரங்களின் வரனானது

கர்ணணையே மிஞ்சும் திறனாகும்

அறிவு வைத்து தாவர உலகம் படைக்க போகும் (doctoratepbg) எங்கள் உயிர் நண்பன் தாமரையின் தங்கம் ரோகித் எங்கள் இனிய இதயப் பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் 19

ம் பெற்று நீடூளி வாழ்க

விழிகளில் வித்தை காட்டும் என்னவள்

அழகிய சிரிப்பினால் இதயம் நிறைத்த மன்னவள்

கோபம் கூட ஏற்படுத்தும் மனதில் ஒரு துள்ளல்

விழகிய பொழுதெல்லாம் உன் அருமை அறியவில்லை

இப்போது ஏனோ உன் அருமை என் இதயம் தேடுகிறது

மன்னிகாத உன் இதயம்

மறக்காத என் இதயம்..

ம(ன்)னொலை

இரவு முழவதும் படிப்பு

காலையும் தொடரும் படிப்பு(night12clock)

இளவள் பருவம் தொலையவிடாதே

என்கிற என் மனம் ஒரு ஓரம்

யோசிக்க வைக்கும் குடும்ப சூழ்நிலை மரு ஓரம்

இது போதாதா என திகைக்க வைக்கும்

பாடபுத்தகம்

துடிக்க துடிக்க படிக்கும் பரிச்சை பருவம்

நம் படிக்கது புடிக்காத மின்சாரம் ஒரு ஓரம்

என்னதான் வாழ்க்கை?☺☺

தமிழ்

அழகின் வழி வந்த அமுதம்
அழகுக்கே இலக்கணம் கூறும் புதினம்(நூல்)
கோடிகளில் புரளும் மொழிகளில் தனித்து விளங்கும் உன் திறமை
அதுவே உணர்த்தும் முதல்மொழியின் அருமை
காலம் கடந்து கல்லறை சென்று மறுமுறை பிறந்தாலும் எம்மொழி தமிழாக வேண்டும்

Tamil

Alakin vali vantha amutham

Alakuke ilakkanam koorum puthinam(book)

Kodikalil puralum molikalil thanithu vilangum un thiramai

Athuve unarthum muthalmolin arumai

Kalam kadanthu kallarai senru marumurai piranthalum

Emoli (தமிழ்)tamil moli aaka vendum

Unnai Adaipu Kuril adaithen endru varutha padathe

Adaipai udaipithu unnai orunal velia kondu varum EM tamil inam……..

அன்பு

காலம் கடந்தாலும் ஞாலம் கூறும் நம் நட்பு பற்றி இதுவடா நட்பு என்று

கல்லில் பதித்த எழுத்துக்கள் கூட கரைந்துபோகும் காலத்தால் ஆனால்

நம் கல்லூரி காலத்தில் பதித்த எண்ணங்கள் கல்லறை வரை இருக்கும்

அன்புடன் …